Categories
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி : அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி ….!!!

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த  கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.இதன்பிறகு இந்திய அணி வீரர்கள் சுதாரித்து விளையாடினர் . இதில் 21-வது நிமிடத்தில் பெனால்டி […]

Categories

Tech |