Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் இரும்பு கை மனிதன்…. கின்னஸ் உலக சாதனை…. இது வேற லெவல் “Record”…..

கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த அபீஸ் டொமினிக் இதுவரை பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். இவர் தனது இரும்பு கைகளை கொண்டு ஒரு நிமிடத்தில் 122 தேங்காய்களை ஒரே கையால் 42 வினாடிகளில் சூப்பர்மேனாக உடைத்து கின்னஸ் ரிக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறார். 2011ம் ஆண்டு அபீஸ்,  118 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்திருந்தார்.ஒரு செகண்டுக்கு 2  தேங்காய் என்ற வேகத்தில் முன்னேறிச் சென்றவரை உற்சாகப்படுத்தியது கூடியிருந்த பொதுமக்களின் கரகோஷங்கள்தான். கிராமத்தைச் சேர்ந்த என்னைப் போன்ற பலருக்கும் கின்னஸ் சாதனை ஒரு பெருங்கனவு. […]

Categories

Tech |