ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை படுகின்ற நிலையில் பாஜக பெருமுதலாளி கடனை நிறுத்தி வைத்துள்ளது விமர்சனமாகியுள்ளது. சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தைக் கடந்து இருக்கும் நிலையில் ஏழை, எளியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜனுடன் இன்று வீடியோ கான்பிரன்ஸ் […]
Tag: இந்தியா முழு ஊரடங்கு
ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]
ஊரடங்கில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த இந்து பெண்ணின் சடலத்தை இஸ்லாமியர்களே தகனம் செய்துள்ளனர் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் டீலா ஜமால் பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்நலக்குறைவின் காரணமாக […]
ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு […]
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் […]