Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. இந்திய ரயில்வே போட்ட பலே திட்டம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கின்றனர். ஆனால் அவ்வளவு இறுதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட முடியாது..தற்போது நடைமுறையில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு முறை சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. அதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரயில்வே துறை தற்போது திட்டமிட்டுள்ளது. அதற்காக grant Thornton நிறுவனத்துடன் ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் அமைப்பை மேம்படுத்துவது […]

Categories

Tech |