Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில் ? கொரோனா ரயில் ? மம்தா சாடல்

சிறப்பு ரயில் இயங்குகிறதா அல்லது கொரோனா அதிவிரைவு ரயில் இயங்குகிறதா? என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்…! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு தளர்வு குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது “சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, எனினும் ஏன் ரயிலில் பயணிகள் குவிக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்திய ரயில்வே துறையின் குடிபெயர் தொழிலாளர்கள் பயணிக்கும் ரயில்களில் மட்டும் தகுந்த இடைவெளியை ஏன் கடைபிடிக்கவில்லை? அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் […]

Categories

Tech |