Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவத்தில் 85% ரஷ்யா உடையது…. இது உங்களுக்கு தெரியுமா?…. வியக்கவைக்கும் சில உண்மை தகவல்கள்….!!!!

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணிற்கு அனுப்ப ரஷ்யா மிக முக்கிய பங்காற்றியது. அதுமட்டுமல்லாமல் நட்பு ரீதியாக மற்ற நாடுகளைவிட இந்தியா மீது நல்ல நட்புறவு கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய ஆயுத விற்பனையாளராக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதங்களை விலைக்கு கேட்டபோது அதனை தருவதற்கு ரஷ்யா மறுத்துவிட்டது.ஆனால் ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உலகிலேயே மிக அதிகமாக கொள்முதல் […]

Categories

Tech |