இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா- வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவையானது மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் பந்தன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு […]
Tag: இந்தியா-வங்காளதேசம்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது . ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி ,தென் கொரிய அணியுடன் மோதியது .இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது .இதனிடையே இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் நேற்று மோதியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய […]
சீனாவுக்கு கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தியா – வங்கதேச எல்லையில் கண்ணாடி ஜாடியில் அடைத்து கடத்தி செல்லப்பட்ட கொடியவகை பாம்பின் விஷம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த விஷத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் 32 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், பாம்பு விஷம் இருந்த ஜாடியில் ‘made in France’ என பொறிக்கப்பட்டிருந்தாக கூறினர். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் […]
இரு நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை வங்காளதேச பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். இந்திய மற்றும் வங்காளதேசத்தின் நட்புறவை மேம்படுத்தும் விதமாக வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்தார். இந்த மாம்பழங்கள் 260 அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு சரக்கு வாகனம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்காள துணை தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் முகமது சமியுல் […]
இந்தியா- வங்காளதேசம் எல்லையில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது மர்ம சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேசம் எல்லையில் தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது மர்மமான சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தில்வார் கொசைன் என்பவர் கடத்தப்பட்டார். இதையடுத்து அவரை விடுவிக்க ரூபாய் 5 லட்சம் தேவை என்று அவரை கடத்திய கடத்தல்காரர்கள் மிரட்டியதாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மர்ம […]