Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் தற்கொலை…. உதவிக்கு முன்வந்த இந்திய தூதரகம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் எந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்   தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் என்பவருக்கு, ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின்னர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் செய்ய இந்திய தூதரகம் முன் வந்துள்ளது. அவரது மரணம் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் […]

Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பிரபல நாட்டில் இந்தியா வம்சாவளி பெண் நீதிபதி…. வெளியான தகவல்….!!!!!

அமெரிக்காவில் உள்ள 9 வது சர்க்யூட் அப்பில் கோர்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து ஓட்டெடுப்பு சென்ட் சபையில் நடைபெற்ற முடிந்தது. இதில் அவரது நியமத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால் ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கனடாவில் டொராண்டாவில் […]

Categories

Tech |