Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING: 3வது நாளில் முடிந்த ஆட்டம்…. இந்தியா அசத்தல் வெற்றி….!!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 574/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 178 ரன்களிலும் ஆல்அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்கள், முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: கடுமையாக சொதப்பிய “பேட்ஸ்மேன்கள்”…. இந்தியா அபார “வெற்றி”… எவ்ளோ ரன்கள் வித்தியாசத்தில் தெரியுமா?…!!

லக்னோவில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேற்று இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது. இலங்கை இந்திய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் லக்னோவில் நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் இந்திய அணியிலிருந்து ஓபனர்களாக முதலில் களமிறங்கிய ரோகித் ஷர்மாவும், கிஷனும் தொடர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனையடுத்து ரோகித் சர்மா 44/32 ரன்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசியக் கோப்பை :வங்காளதேசத்தை பந்தாடியது இந்தியா ….! பைனலுக்கு முன்னேறி அசத்தல் …..!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா ….! 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில்  நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : சூர்யகுமார் , புவனேஸ்வர் அசத்தல் ….! 38 ரன்கள் வித்தியாசத்தில்…. இந்தியா அபார வெற்றி ….!!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தீபக் சாகரின் அதிரடி ஆட்டம் …. இலங்கையை வீழ்த்தி …. தொடரை வென்ற இந்தியா ….!!!

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி  வெற்றி பெற்றது . இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த  இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாகஅவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், அசலங்கா 65 ரன்களும் ,கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.இந்தியா தரப்பில் சஹல் மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : மாஸ் காட்டிய தவான், இஷான் கிஷன் …. இலங்கையை வீழ்த்தி …. இந்தியா அபார வெற்றி …..!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில்  ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் .  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி     3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு அற்புதம்…! எனக்கு பயமா இருக்கு…. இந்தியாவை புகழ்ந்த ஏபிடி …!!

ஆஸ்திரேலிய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய இந்தியாவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.   இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷீப்மன் கீழ் 91 ரன்கள் எடுத்தும் புஜாரா 56 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் அபாரமான சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு இந்தியாவின் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸர்களை விளாசி” ஆஸ்திரேலியாவை பாண்டியா பந்தாடிட்டாரு…. இந்திய அணி வெற்றி…!!

இரண்டாவது டி-20 போட்டியில் பாண்டியா விளாசிய சிக்ஸர்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இன்று 2வது டி-20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியா வெற்றி பெற்ற 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஜோடி பவர் பிளே ஓவரில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. […]

Categories

Tech |