Categories
கிரிக்கெட் விளையாட்டு

5வது டி 20போட்டியில்…இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா …இலங்கை கிரிக்கெட் வீரர் பாராட்டு …!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த டி 20 ஓவர்  போட்டியில் ,இந்திய அணி வெற்றி பெற்றதற்கு , இலங்கை  கிரிக்கெட் வீரர் அர்னால்டு பாராட்டியுள்ளார் . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5வது மற்றும்  கடைசி 20 ஓவர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா 36 ரன்கள்  வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா 5 தொடர் கொண்ட 20 ஓவர் போட்டிகளில்,3-2  என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இந்திய […]

Categories

Tech |