Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்: ஹெய்லி மத்தீவ்ஸ் அபார சதம் ….! நியூசிலாந்துக்கு 260 ரன்கள் இலக்கு ….!!!

 8 அணிகள் பங்கேற்கும் 12-வது மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல்  ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில்  தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெத் ஓவரில் அதிக ரன்கள் …. இந்திய அணி அசத்தல் சாதனை ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு  167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா …! டி20 தொடரை வென்று அசத்தல் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20  போட்டி கொல்கத்தாவில் நேற்று  நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரி என  65 ரன்கள் விளாசினார்.இதைதொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் 35 ரன்னும் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI முதல் டி20 போட்டி : அதிரடி காட்டிய நிக்கோலஸ் ….இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி …. ! கொல்கத்தாவில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது .இதில்  இந்திய அணி 3- 0 என்ற கணக்கில்  வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20  போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது.இதில் காயம் காரணமாக கே.ல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இஷான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நீங்க அமைதியாக இருந்தாலே போதும்’ ….! கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா காட்டம் ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது .இதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கிடையே , இந்த போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியின் ‘பேட்டிங் பார்ம்’ குறித்தும், அவருடைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI டி20 தொடர் : இந்திய அணிக்கு பின்னடைவு ….தொடரிலிருந்து விலகிய முக்கிய வீரர் ….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி நாளை  கொல்கத்தாவில்  ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில்  ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI முதல் டி 20 போட்டி …. ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு ….!!!

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில அரசு கூறியிருந்தது . ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக முதல் டி20 போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது. மேலும் விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND Vs WI : சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணா…. தட்டி தூக்கிய இந்திய அணி….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலாவதாக களமிறங்கிய விராட் கோலி 0 ( 2 ), கேப்டன் ரோஹித் சர்மா 13 ( 15 ) இருவரும் அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். இதனால் 16/2 என ஸ்கோர் மாறியது. அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அபாரம் …..! வெஸ்ட் இண்டீஸுக்கு 266 ரன்கள் இலக்கு….!!!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே  3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ரோகித் சர்மா – தவான் ஜோடி களமிறங்கினர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. இதில் ரோகித் சர்மா (13) ரன் , தவான் (10) ரன் , விராட் கோலி (0) ரன்  என அடுத்தடுத்து அட்டமிழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI 3rd ODI : டாஸ் வென்ற இந்திய அணி ….பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்தது முடிந்த முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன் : இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்ட ருதுராஜூக்கு ….இந்திய அணியில் இடமில்லை….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அகமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணியில் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.இதனால் இவர்கள்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில்  பங்கேற்க முடியாத நிலை உருவானது.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தவான் ,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே தொற்றிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : தொடரை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா ….? கடைசி ஒருநாள் இன்று தொடக்கம் ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடர் அகமதாபாத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி  2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : தொடரை வெல்லுமா இந்தியா….? இன்று 2-வது ஒருநாள் போட்டி….!!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று  அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதேசமயம்  வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் களமிறங்கும்.  மேலும் 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் தொடர் :கொரோனவிலிருந்து மீண்ட ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் அய்யர் , ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் மற்றும் நவதீப் சைனி ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் . இதனால் அவர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1000-ஆவது ஒருநாள் போட்டியில்…. 6 விக்கெட் வித்தியாசத்தில்…. இந்தியா அபார வெற்றி….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதால் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பொல்லார்டு தலைமையில் பேட்டிங் செய்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமபட்ட நிலையில் 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS வெஸ்ட் இண்டீஸ் : தொடரில் மாற்றம் செய்ய பிசிசிஐ முடிவு …. வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் 6  மைதானங்களில் நடந்த திட்டமிட்ட நிலையில் தற்போது அதை 3 ஆக குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி மாதம்   6-ஆம் தேதி அகமதாபாத்திலும், 2-வது போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி ஜெய்ப்பூரில், 3-வது போட்டி  12-ஆம் தேதி கொல்கத்தாவிலும் […]

Categories

Tech |