ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . 7-வது டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் டி20 உலக கோப்பை போட்டியில் முக்கிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி 20 உலக கோப்பை […]
Tag: இந்தியா -ஸ்காட்லாந்து
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது . […]
டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, […]
டி20 உலகக்கோப்பை தோடரில் இன்று துபாயில் நடைபெறும்ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .இதற்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே எஞ்சியுள்ள போட்டிகளில் […]
டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது .இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இதனிடையே மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி […]