Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் : ஸ்பெயினிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினிடம் , இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.இதனிடையே நேற்றிரவு புவனேஸ்வரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் மோதின.இதில் ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 3-3 என சமநிலையில் இருந்தபோது, பெப் குனில் 54-வது நிமிடத்திலும், மார்க் மிராலஸ் 59-வது நிமிடத்திலும் […]

Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் :20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு …. புதுமுக வீரருக்கு வாய்ப்பு …..!!!

3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் சுற்றில் ஸ்பெயினுடன் 2 முறை மோதுகிறது. இப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 26, 27 ஆகிய […]

Categories

Tech |