Categories
தேசிய செய்திகள்

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 46வது இடம்….. பிரதமர் மோடி பெருமிதம்……!!!!

மத்திய- மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 2-ம் நாளான இன்று, நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்க கூடிய வகையில் அறிவியல் மாநாடு நடைபெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட மையப் பொருட்களில் அமர்வுகள் நடக்கிறது. அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி,  மத்திய- மாநில அறிவியல் மாநாடு சப்கா பிரயாஸ் என்ற நமது மந்திரத்திற்கு ஒரு […]

Categories

Tech |