கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது […]
Tag: இந்தியா
ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்ற புகாருக்கு சீன நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்நெத்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 35வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் […]
மே 3ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே மூன்றாம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே சில மாநில முதலமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். எனவே மாவட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு இருக்க வாய்ப்புண்டு என தெரிகிறது. ஊரடங்கிலிருந்து எப்படி வெளியேறுவது ? எந்த பகுதிக்கு விலக்கு அளிப்பது ? எங்கே நீட்டிப்பது என மாநில வாரியாக அறிக்கை தயாராகிக் கொண்டு இருக்கின்றது. மாநில […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை லட்சம் லட்சமாக உயர்ந்தால் தனிமை படுத்த முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாநில அரசுகள் சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதனிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் […]
கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 27,892ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 20,835 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 381 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த குணப்படுத்தப்பட்டவர்களில் எண்ணிக்கை 6,184 ஆகி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் குணமடைந்தவர்கள் விகிதம் 22.17%ஆக உள்ளது. முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917லிருந்து 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826 லிருந்து 872ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914லிருந்து 6,185ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 48 இறப்புகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் […]
கொரோனாவால் நாளுக்கு நாள் அதிக பாதிப்பு ஏற்பட்டு கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் இயற்கைக்கு வரமா ? பாரமா ? என்ற பகுதியை தான் நாம் பார்க்க போகிறோம். ஊரடங்கால் உலகின் பல்வேறு பகுதிகளிலிம் இயற்க்கை தன் பாதிப்பில் இருந்து மீள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. முதலில் காற்று மாசு குறைந்த டெல்லி. காற்று மாசு அதிகமாக இருக்கக்கூடிய டெல்லி என்கின்ற பகுதியில இன்னைக்கு காற்று மாசு ரொம்பவே குறைந்து குறைந்து காணப்படுகிறது. அடுத்ததாக பிளமிங்கோ பறவைகள் […]
இன்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் 11 ஆம் […]
இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீது மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்றதால் அமெரிக்க அரசு வழக்கு பதிந்துள்ளது உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா தொற்று பரவலை தொடர்ந்து அதிக அளவு பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், சனிடைசர் திரவம், பாதுகாப்பு கருவிகள், நோயாளிகளுக்கான செயற்கை சுவாச கருவிகள் என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக […]
கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால் ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த இந்தியாவின் விசாரணைக்கு தயார் என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் பொழுது கொரோனா பாதிப்பின் அளவு இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் பரிசோதனை கருவிகளும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. முதல் கட்ட பரிசோதனைக்கு விரைவாக உதவும் 5 1/2 லட்சம் ரேபிட் […]
சீன அரசுக்கு எதிராக இந்திய பெண் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா பற்றிப் பரவி அமெரிக்க அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் வூஹானிலிருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து கொரோனா பரவியதாகவும், மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்ல வில்லை எனவும் அமெரிக்கா சீனா மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில், இந்தியாவில் பிறந்த அமெரிக்க தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐநா சபையின் அமெரிக்க தூதராகவும் இருக்கும் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 9.60 லட்சம், ஸ்பெயினில் 2.23 லட்சம், இத்தாலியில் 1.95 லட்சம், பிரான்ஸ்சில் – 1.61 லட்சம், ஜெர்மனியில் – 1.56 லட்சம், பிரிட்டனில் – 1.48 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் கர்நாடகாவை சேர்ந்த பெண் மருத்துவரை அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது கொரோனாவுக்கு எதிராக நடந்துவரும் போரில் போர் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் களத்தில் நின்று போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தி சுப்பிரமணியை அமெரிக்க அரசு கௌரவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சவுத் வின்ட்சர்பகுதியிலிருக்கும் மருத்துவரின் […]
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 18,953 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,210 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், தற்போது […]
இந்தியாவில் அதிகாரிகள் அலட்சியத்தால் 4 வயது குழந்தையை உயிருடன் பன்றிகள் சாப்பிட்ட கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் சைதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் சிங்காரேனி காலனியில் இருக்கும் தனது வீட்டிலிருந்து விளையாடுவதற்கு 4 வயது ஹர்ஷவர்தன் என்ற சிறுவன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்று உடல் பாகங்களை சாப்பிட்டு உள்ளது. குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழு, ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு, என இரண்டு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த இரண்டு […]
செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு […]
செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் […]
நாடு முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,429 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகள் எண்ணிக்கை 723-ல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452-லிருந்து 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதில் 18,668 […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக […]
இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 28 நாட்கள் 15 […]
கொரோனா தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில் எப்படி இருந்தது ஒரு மாத ஊரடங்கு. இந்தியாவில் நோய் தாக்குதல் ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவர் கேரளாவிற்கு திரும்பிய பின்பு அவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸிற்கு இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,16,320ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,96,496ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய […]
கேரளாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் முதல் முதலாக கொரோனா தாக்கம் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். சீனாவில் படிக்கச் சென்ற கேரள மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் 3 பேரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து தான் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இதே […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலே தீர்வு என்பதை வலியுறுத்தி மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் […]
நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 34 பேர் இன்று இறந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21700 ஆக அதிகரித்துள்ளது. அதில், தற்போது 16689 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4,325 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 30வது நாளாக தற்போது அமலில் உள்ளது. இந்த […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மற்ற நாடுகளுடன் உள்ள போக்குவரத்தை நிறுத்தி பிரதமர் மோடி அறிவித்தார். விமான போக்குவரத்துக்கு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து மற்றவர்கள் இந்தியாவிற்கும் நுழைய முடியாத நிலை உண்டானது. அதனை தொடர்ந்து மாநிலங்ககுக்கு இடையான போக்குவரத்தும் […]
தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது, “இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் […]
அமெரிக்காவின் புதிய விதிமுறைகளால் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார் உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பல உயிர்களை எடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு இழப்புகளை சந்தித்துள்ளது. இன்னிலையில் கொரோனா பாதிப்பினால் மேலும் இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்காக தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களுக்காக முக்கிய விதிகளை அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்தியாவிற்கு […]
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 705,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
கொரோனவை தடுக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ உட்கட்டமைப்ப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 720 மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பிரச்சனை என்பது இத்துடன் முடிந்து விடாது. […]
கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட […]
சீனா அனுப்பிய தரமற்ற ரேபிட் கிட்டுகளினால் இந்தியாவுக்கு புது சிக்கல் எழுந்துள்ளது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொடூரத்தை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவ்டிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கின்ற்றது. நாட்டிலே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையி கொண்ட நாடான இந்தியா கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மிக கவனமாக கையாண்டு வருகின்றது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை […]
சர்வதேச அளவில் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வு கூடங்களில் கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது.. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவி ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்த வைரசால் பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த கொரோனா வைரசை கூடிய விரைவிலேயே ஒழித்துவிட வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர்உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 50 பேர் […]
இந்தியாவில் 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேகமாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைத்த மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக பரிசோதனையை அதிகப்படுத்தின. ஆனால் […]
ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் […]
கடந்த 14 நாட்களாக சுமார் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 61 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்திப்பில் ஈடுபட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் கூறியதாவது, ” புதிதாக கொரோனா பாதிக்காத பட்டியலில் மகாராஷ்டிராவை சேர்ந்த லாதூர், உஸ்மானாபாத், ஹிங்கோலி & வாஷிம் ஆகிய மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் […]
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சீனாவுடன் சேர்த்து வரைபடமாக மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் சீனா இந்தியா எல்லை பகுதிகளை மேக்மோகன்எல்லை கோட்டினால் பிரித்துள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை ஒட்டி இருக்கும் அந்த எல்லையை தாண்டி சீனா சில சமயம் அத்து மீறுவது வழக்கம். அதிலும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றினால் சிக்கி வரும் சூழலில் சீனா […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது. அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]
ரேபிட் டெஸ்ட் கிட்களால் இந்தியாவின் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் […]
ஊடகங்கள் தன்மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார் கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார். கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கிவந்த விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.இதைதொடர்ந்து லண்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்தியாவிற்கு […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 3,252 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 4,666 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 2,081, குஜராத் – 1,939, ராஜஸ்தான் – 1,576, தமிழகத்தில் 1,520 பேர் கொரோனாவால் […]
இன்று காலை 10 மணி வரை மகாராஷ்டிராவில் 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத பாதிப்புகளின் எண்ணிக்கை 4,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று காலை வரை மாநிலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்புகள் எண்ணிக்கை மாநிலத்தில் 232 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு காரணமாக 28வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் எந்த […]
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு […]