இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா […]
Tag: இந்தியா
ஜடேஜா வாள் சுற்றிய வீடியோவிற்கு இங்கிலாந்து அணி வீரர் கிண்டலடிக்கும் வகையில் கமெண்ட் செய்துள்ளார் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது ஸ்டைலில் வாள் சுற்றிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு வாளானது தனது பிரகாசத்தை இழக்கலாம் ஆனால் மாஸ்டருக்கு கீழ்ப்படியாமல் இருக்காது என பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அதைத்தொடர்ந்து இதனை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த […]
ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று விநியோகிக்க இருப்பதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அதிக அளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டிற்கு சென்றே டோர் டெலிவரி செய்வதற்கான முயற்சியை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட் செய்து வருவதாக அறிவித்துள்ளது. முதலில் சோதனை செய்ய ஹைதராபாத்தில் மட்டும் இத்திட்டம் […]
மும்பையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]
இந்தியாவில் வெளவால்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிபா வைரஸ் பரவியபோது இது வெளவால்களினால் பரவுகின்றது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை உலக நாடுகள் பலவும் ஆராய்ச்சி செய்த வரக்கூடிய நிலையில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் பல்வேறு வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கொரோனா பரவுகிறதா என்று நிறைய சோதனைகள் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக வெளவால்களுக்கு இந்த சோதனைகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, […]
இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் […]
வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 […]
ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசத் தொடங்கினார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். […]
இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் […]
இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது. […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் […]
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகின்றார் இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இன்றோடு 21 ஆவது நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொடுத்த மருந்தை பற்றி சீன பெண்ணொருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்றை சீனாவில் மிகச்சிறந்த அளவில் கையாண்டு முற்றிலுமாக குணமாக்கினர். இது அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் இதுகுறித்து வெளி வந்த வண்ணம் இருந்தது. கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!#தமிழ்புத்தாண்டு […]
கொரோனா பரிசோதனைக்கு காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மட்டும் உமிழ்நீரை மாதிரியாக எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பயிற்சி எடுத்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களை பயன்படுத்த வேண்டும் . அவ்வகையில் மூக்கு, காது, தொண்டை நிபுணர்களை மாநில அரசு விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்.11 தேதி காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி ஆலோசனை […]
சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது […]
அமெரிக்கா முழுவதும் ஊடரங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய ஐடித்துறை பெரிதும் பாதிக்கக்கூடும் நெருக்கடியில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாகாணங்களிலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்த ஊடரங்கு உத்தரவால் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்லாயிரம் பேர் வெளியிழக்கும் அப்பாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வல்லராக கருத்தப்படக்கூடிய அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 60 […]
கொரோனா பரவலை தடுக்க ரூ.16 கோடி செலவில் முக கவசம் கொள்முதல் செய்ய ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அவசியமான ஒன்றாக அமையும் நிலையில் ஆந்திராவில் 16 கோடி மதிப்பில் முக கவசங்களை கொள்முதல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் மறுஆய்வு கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பிற்கு பின்னர் 32349 பேர் […]
பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக […]
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக தற்போது கொடுத்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தொகுப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.? ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. அதோடு முடக்குவாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் இம்மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் லூபஸ் ஆயுள் காப்பீடு எனவும் இந்த மருந்தை விவரித்துள்ளனர். இந்த மருந்து நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை குறைவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
கொரோனா அச்சத்தினால் குப்பையில் வீசப்பட்ட முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிக்கன் மற்றும் முட்டையினால் பரவுகிறது என பீதி மக்களிடையே ஏற்பட்டு முட்டை மட்டும் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்தனர். இதனால் கடைகளில் முட்டை வாங்க ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முட்டைகளை குப்பையில் வீசியுள்ளனர் வியாபாரிகள். ஆனால் தற்போது குப்பையில் வீசப்பட்ட முட்டைகள் பொரித்து […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர் […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 969ஆக […]
அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தயவுசெய்து பதுக்காதீர்கள் என மக்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு மிகவும் கவனமாக இருக்கின்றன. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, […]
கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக இருந்த நிலையில் தற்போது 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் […]
பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிலேயே ஒடிசாவுக்கு முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில்தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அம்மாநிலத்தில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் […]
நாட்டில் எந்த விழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், நிறைய இடங்களில் பொது விழாக்களுக்கு மக்கள் கூடி வருவதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசு களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த ஒரு சமய விழாவுக்கோ அல்ல தனிநபர் சார்ந்த விழாவுக்கோ அனுமதிக்க கூடாது, அதனை கட்டுப்பாடுடன் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை விரிவு படுத்தி வருகிறது. கடந்த 2 வரமாக இந்தியாவிலும் கொரோனாவில் வீரியம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் மத்திய மாநில அரசு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை தூரிதப்படுத்தி வருகின்றது. ஏப்ரல் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் அளித்துள்ளார். கொரோனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கைகைகள் பெறப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் […]
விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதில் அளிக்க விரும்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ப்ரித்வி ஷா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது “நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பி உள்ளேன். எல்லாம் நல்ல விதமாக இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக உத்வேகம் தகர்ந்து விட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தேசத்தின் நன்மை மட்டுமே […]
இயேசுவின் தைரியமும் நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், இயேசு மற்றவர்களுக்காக சேவை செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நீதியும் தைரியமும் தனித்து நிற்பவை. அவரின் நேர்மை உணர்வு தனித்தன்மை வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதோடு புனித வெள்ளி தினமான இன்று இயேசு கிறிஸ்துவையும் சேவை, உண்மை […]
ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக இன்று உலகமே இந்தியாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன.? இந்தியாவில் அவ்வளவு மாத்திரைகள் தயாரிக்க முடியுமா.? அந்த அளவிற்கு கையிருப்பு உள்ளதா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நம்மால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது. ஆனால் இந்த மருந்துக்கான மூலப் பொருள்களுக்கு 70% சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதற்கான காரணம் மூலப் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – […]
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் […]
சர்வதேச நாடுகளின் 70% மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மோடியின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்காவுக்கு இந்தியா மனிதாபிமானத்துடன் உதவி செய்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் தயாரிப்பதில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மேலும் 15,000 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சம்பந்தமாக பல்வேறு மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது மேலும் 15,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே 21,000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக செலவு செய்வது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த தொகை மூன்று […]
ஒடிசாவில் ஜூன் 17ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கின்றது. இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு மாநில அரசுக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை தொடர்ந்து ஊரடங்கை முதல் மாநிலமாக நீட்டித்து ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதித்துள்ள […]
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் முன்னணியில் கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் […]
கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பிய இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருந்தார். இந்தியா மருந்து கொடுக்கவில்லை என்றால் […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இரண்டு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த தலைசிறந்த வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரோகித் சர்மாவுடன் தனது காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதில் “நான் அணிக்கு வந்த […]
தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]
அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு லட்சுமணனை காப்பாற்றியது போல பிரேசில் மக்களின் உயிரைக் காக்க இந்தியா மருந்து தர வேண்டும் என பிரேசில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் பல இம்மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு […]
கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சோதனை மையங்களில் இது கூடுதலான விலையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடிய நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல ஒழுங்காக ஊரடங்கு […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் மத்திய அரசு பொருளாதார ரீதியில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ஐந்து லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.அதே போல வருமான வரியில் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கலில் யாரும் மாட்டி விட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு மோடி தனது ட்விட்டர் பதிவில், சிலர் செய்யும் பிரசாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாரும் தன்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவேளை என்னை கவுரவிக்க விரும்பினால், உங்களுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால், கொரோனா வைரஸ் […]
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்வது குறித்து 11ஆம் தேதி முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு […]