கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டிற்க்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்து கொடுப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அமெரிக்காவிற்கு கொடுத்து உதவி செய்தது. மேலும் இலங்கை அரசும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
Tag: இந்தியா
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. […]
ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக […]
குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மத்திய மாநில அரசு கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ள நிலையில் 353 பேர் குணமடைந்துள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,421லிருந்து 4,789ஆக உயர்ந்துள்ள நிலையில் 353 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி […]
இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]
அமெரிக்கா கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று பதிலளித்த அமெரிக்க அதிபர் , இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா […]
மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்ய இந்தியா விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை நடுங்கச் செய்துள்ள கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. ஒட்டுமொத்த ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கதற […]
அமெரிக்காவிற்கு இந்தியாவிடம் ஆர்டர் செய்த மருந்து உபகரணங்களை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து […]
ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக கோவையில் 59 பேருக்கு […]
இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. […]
அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலியாக இந்தியாவில் நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்பவும் வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் […]
இந்தியா முழுவதும் இதுவரை 769 பேர் சிக்கித்தவித்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டறியும் வகையில் ” இந்தியாவில் சிக்கியவர்கள்” என்ற போர்டலை உருவாக்கியது. அதில், கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 769 பேர் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இணைய முகவரியின் மூலம் பதிவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற […]
இந்தியாவில் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு பலவேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறத. இந்த நிலையில் இதுகுறித்து […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி இந்தியாவிலும் அதன் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் மக்களுக்கு சற்று அச்சம் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த […]
பிரதமர் மோடியில் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் மொத்தமாக நம்பிக்கை ஒளி ஏற்றினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனவை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் […]
கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை ஒளி ஏற்றி பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 நாள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை எதிர்க்க வேண்டும். மக்களின் ஒற்றுமையை அதனை வலியுறுத்தி அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட தகவல் உலக மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டு வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 12 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரை குடித்த கொரோனா வைரஸ் அசுரத்தனமாக வேகத்தில் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுமையும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி உள்ளன. இதனால் சமூக விலகலை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் பரவலை […]
கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 79ஆக உயர்ந்துள்ளது. 267 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் […]
ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடத்துவது தொடர்பான கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறை […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளானவர்களில் 42 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வரம்புக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் 1,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் உயிரிழந்த நிலையில் 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மத்திய நல்வாழ்வு துறை இணைச் செயலர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை […]
இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த 9 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அடிக்கடி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சம்பவம் இந்திய ராணுவத்தினரை எரிச்சலடைய வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதயில் நடைபெற்ற இந்த ஊடுருவல் சம்பத்தை சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவம் […]
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 267ஆக அதிகரித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் 306 பேருக்கும், தெலுங்கானாவில் 269 பேருக்கும், உ.பியில் 227 பேருக்கும், ராஜஸ்தானில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்பு […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதன் தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது காட்டு தீயை போல வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Till now there are 2,902 #COVID19 positive cases in India. 601 positive cases have been reported since yesterday, 12 […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது நாட்டு மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 157 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. உலகமெங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. […]
கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை […]
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். […]
கொரோனா தொற்றால் 150 பேர் குணமடைந்தது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]
இந்தியாவால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக்க அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 151 […]
இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா வைரஸ் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 124 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு […]
கொரோனா வைரஸ் தாக்கத்தின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து காலை, மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் மாலை நேரம் வரை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.உயிரிழந்தோரின் […]
இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு குறித்து காலை , மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது இருக்கக்கூடிய இந்த தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வந்த […]
ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.03) அன்று 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 34 பேர் குணமடைந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரே வாரத்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தற்போது 1024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. கொரோனாவால் […]
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் வகையில் டெல்லி அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடிகையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. அனைத்து தொழிற்சாலைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைக்கான நடவடிக்கைகள் மட்டும் நடைபெற வேண்டுமென்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் டெல்லி பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்தனர். ஆயிரக்கணக்கான உத்தரபிரதேச தொழிலாளர்கள் நடந்து சென்று ஒரு இடத்தில் கூடினர். இதனால் கொரோனா […]
ஊரடங்கை மீறினால் தனிமைப்படுத்துதலுக்கான முகாமில் 14 நாட்கள் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்று தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்ப டெல்லி ஆனந்த் விஹார் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலக அளவில் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி மக்களை பயம் காட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 935ஆக அதிகரித்துள்ளது. கேரளா – 176, மகாராஷ்டிரா – 164, கர்நாடகா 74, தெலங்கானா 59, குஜராத் 54, ராஜஸ்தான் 54, டெல்லி 40, தமிழ்நாடு 40, பஞ்சாப் 38, ஹரியானா 33, உத்தரபிரதேசம் 45, […]
கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவிலும் உடனடியாக மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய் முதலில் பரவியது. காட்டு தீயை போல வேகமாக பரவியதால், அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை சென்று விட்டது. இதையடுத்து சீனா உடனே அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகளை உருவாக்கியது.அதாவது, வூஹான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் வெறும் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி உலக நாட்டு மக்களின் உயிர்களை பறித்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 19 பேர் பலியாகியிருப்பதாகவும், 873பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]