இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த […]
Tag: இந்தியா
கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்ஷிதாவின் திருமண விழா 500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]
சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் […]
கொரானா வைரஸ் காரணமாக ஐ.பிஎல் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார் சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரானா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 3100க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கியுள்ளது.மேலும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா இந்தியாவிலும் தற்போது பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2020 […]
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையிலும் இன்றுவரை தரவரிசைப் பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து வருகிறது. நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி. இதில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து விட்டது. அதன் பின் ஒயிட்வாஷ் ஆகியது. இதை தொடர்ந்து, இப்போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டனர். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி […]
இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின் குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர் என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]
பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]
கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]
மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில் உள்ள மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த விடுதி காப்பாளர் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வாளியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதுகுறித்து விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஒப்புக்கொள்ள யாரும் முன்வராத நிலையில் காவல் […]
இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே ஒரு வழியாக்கியுள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. சீனாவை தொடர்ந்து […]
குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவரின் பேண்டுக்குள் பாம்பு செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பைரோ தேரா பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் குடி போதையில் தன்னை அறியாமல் படுத்து கிடந்துள்ளார். அப்போது புதருக்குள் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று முகேஷ் பேண்டுக்குள் நுழைந்துள்ளது. அதை அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த பாம்பை பேண்டுக்குள் வெளியே எடுக்க முயற்சி […]
சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2500க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வருவதற்கு […]
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பாச்சி […]
மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களின் பதவி காலம் முடியவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவோர் குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, திக்விஜய்சிங், குமாரி சல்ஜா உட்பட 12 ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கின்றனர். இந்த நிலையில் ஆளுமையின் அடிப்படையில் அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து கட்சியின் மாநிலங்களவை (ராஜ்யசபா) துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில் ”ராஜ்யசபா உறுப்பினர் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காக இந்தியாவே காத்திருக்கின்றது என்று மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்றும் , நாளையும் என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு […]
இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர் நோக்கியுள்ளேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற நபருக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா மாவட்டத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கன்று குட்டி ஒன்றின் மீது மோதியது இதில் அந்த கன்று பலியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றுகூடி கன்று குட்டியை கொன்ற நபர் தனது 13 வயது மகளை […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]
வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா தனது தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை இனி நான் அந்தப்பக்கம் வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி கொண்டிருக்கும் போதே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இவர் அங்கிருக்கும் குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என்று பெயர் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்தியா போலீசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் […]
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே,வருகிற மாா்ச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “ மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்கூறினார். மாா்ச் 7-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 100 நாள்கள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அன்று ராமர் கோவில் வழிபாடு […]
பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக நாளை மறுநாள் அகமதாபாத் வரும் அதிபர் ட்ரம்ப் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார். பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ள குஜராத் அரசு அகமதாபாத் நகரை வண்ணமயமாக மாற்றியுள்ளது. குறிப்பாக வந்திறங்கும் அகமதாபாத் விமான நிலையங்கள் முதல் சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம் வரை உள்ள […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீடிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அந்நாட்டிற்கான விமானப்போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் […]
அமெரிக்காவின் மிகவும் உயர்ந்த பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டு புதிய வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(52) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2013ல் இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பத்பநாபன் கணித பேராசிரியராக பணிபுரிந்தார். அதே பல்கலைக்கழகத்தில் […]
நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]
இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகே தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் காயமடைந்தார் . மேலும் அவர்கள் மீனவர்களை துப்பாக்கியயை காட்டி மிரட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர் எனவும் படகு ஒன்றுக்கு 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் முதலில் பரவத்தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பயம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில் 2,004 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 74,000த்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, வைரஸ் தாக்குதல் அதிகம் […]
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலவர் கெஜ்ரிவால் இன்று சந்தித்தார். இவர்கள் சந்திப்பின்போது டெல்லிக்கு தேவையான போதிய நிதி மற்றும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு […]
கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பிள்ளைகள் 9 ஆண்டுகள் இடைவெளியில் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கேரள போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ரபிக் – சபீனா தம்பதிகளின் 4 பெண் பிள்ளைகளுக்கு 2 ஆண் பிள்ளைகளும் கடந்த 9 ஆண்டுகளில் திடீரென மரணமடைந்துள்ளனர். அண்மையில் பிறந்து வெறும் 93 நாட்களே ஆன இவர்களது 6-வது குழந்தை இன்று திடீரென்று மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து […]
மிகவும் சரளமாக எளிமையாக ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் பிச்சைக்காரர் ஒருவரின் காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த காணொளியில் பிச்சைக்காரரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். அதில் பிச்சைக்காரர் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பிச்சைக்காரருக்கு உதவி செய்யும் விதத்தில் அருகில் உள்ள நபர் இந்த காணொளியை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். வியக்க வைக்கும் இவரின் ஆங்கில உரையாடல்:
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மாற்றப்படாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தியர்களை கொரோனா தொற்று பாதித்த சீனாவின் ஊகானில் இருந்து பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு கடிதம் வழங்கும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்கும் போது அதன் பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட […]
பணத்தின் மீது நம்பிக்கை இல்லை ஜனநாயகத்தை தான் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் அரசியல் அக்கட்சி […]
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். […]
அதிரடிப்படை என்று தொழிலதிபரின் காரில் சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் சிக்கியது. பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை , போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முறையான ஆவணமில்லாதவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கி சோதனை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது. […]
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , […]