கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் […]
Tag: இந்தியா
மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. வெடிபொருளால் நிகழ்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த […]
உலகமெங்கும் கடந்த 2019 ஆண்டில் 77 லட்சம் பேர் 33 வகையான பொதுவான பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தனர். இவற்றில் 50க்கும் மேலான உயிர் இழப்புகளுக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணம். அந்த பாக்டீரியாக்கள் இ.கோலி, எஸ். நிமோனியா, கே.நிமோனியா, எஸ்.ஆரியஸ் மற்றும் ஏ.பவுமனி ஆகியவைகள் ஆகும். இந்த பாக்டீரியாக்கள் இந்தியாவில் மட்டும் கடந்து 2019 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 80 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்த ஆய்வு தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லேசன்ட்’ […]
நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16% அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6,20,96,000 பயணிகள் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி […]
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான […]
தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் திருச்சி பகுதி மற்றும் ராஜஸ்தானில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. அவை தவறான செய்திகள். ரபி பருவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்புகிறது. மேலும் மாவட்டங்களுக்குள் மற்றும் […]
தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம் எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனமான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது. அதற்கான பணிகள் இறுதிநிலை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்பட அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியது, […]
விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு […]
சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தற்போது சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளது. இதில் களப்பணியில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 67,956 கி.மீ. தூர இரும்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக ஊழியர்களின் கோரிக்கை குறித்த […]
2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய போக்குவரத்து […]
இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின் அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும் பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் […]
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. விமான பயணத்தின் போது முக கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது எனவும் விமான பயணிகள் உள்நாட்டு அல்லது சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது மட்டுமே முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணிவது கட்டாயம் […]
தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில இயந்திரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த 4 நாடுகளின் பட்டியலில் […]
கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூட்டோ தங்கள் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகமான விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார். கொரோனா பரவிய சமயத்தில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அந்த நிலை சரியாகிவிட்டது. இதனிடையே, கனடாவில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரண்டு தரப்பு தூதரகங்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளை சேர்ந்த மக்களிடையேயான தொடர்புகளை பலப்படுத்துவது, பரஸ்பர சட்ட உதவிக்கான […]
இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]
வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச […]
உலகில் சிறு தானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சிறு தானியங்கள் உற்பத்தி 2020-21 விட 2021-2022 ஆண்டில் 27% அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. மொத்த சிறு தானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. தற்போதுள்ள 9 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக […]
நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]
அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் இந்தியா முன்னேறி வருவதாக அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க விசா பெறுவதில் உலக அளவில் மெக்சிகோ முதல் இடத்தை பிடித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க விசா பெறுவதில் இந்தியா முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும் போது, அமெரிக்க விசா பெறுவதில் அடுத்த வருடத்திற்குள் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்தியா […]
இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில் இந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். […]
டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் […]
இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 […]
ட்விட்டரில் ஒருவரின் கணக்கு உண்மையானது என்பதை குறிக்கும் நீல குறியீடு கட்டணம் செலுத்தும் வசதியுடன் இந்தியாவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மாஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து ஒருவரின் கணக்கு உண்மையானது தான் என்பதை குறிக்கக்கூடிய நீலநிற குறியீட்டை பெற வேண்டும் எனில் அதற்கு மாதந்தோறும் 719 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் […]
2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்விக்குப் பிறகு டீம் இந்தியாவுக்கு என்ன தவறு நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மௌனத்தை உடைத்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் […]
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலக கோப்பையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் […]
ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களில் இருந்து எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் செல்கிறோம் என்று விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் […]
சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய […]
நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி, ஹர்திக் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் […]
யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைக்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் […]
எதிர்காலத்தில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிச்சயம் பொறுப்பேற்பார் என்று தைரியமாக கணித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் […]
இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக இந்திய அணியை கிண்டல் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் டாஸ் […]
இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க […]
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒரு சில மாநிலங்கள் பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்கள் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டு வருவதற்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். இன்னும் ஓரிரு […]
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]
இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் […]
இரண்டாவது அரையிறுதியில் கோலி, பாண்டியா அரைசதத்தால் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. ரோஹித், ராகுலை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]
பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் “பெரிய காட்சிக்காக” விளையாட விரும்புகிறார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக ஆர்வத்தை உருவாக்குகிறது. மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தனது அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.. மிகவும் பேசப்பட்ட அந்த வெற்றிக்காக கோலி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது முதல் […]
டி20 உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.. இன்று நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான அணி 2016, 2021 மற்றும் 2022 இல் மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 2016 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் […]
அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வீரர்கள் பற்றி பாப்போம்.. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, அடிலெய்டு ஓவலில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அவர்களின் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக சிறப்பான வெற்றிக்குப் பிறகு மென் இன் ப்ளூ அவர்களின் குழுவில் முதலிடம் பிடித்தது. இந்திய அணியில் கே.எல் […]
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]
இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். 80 வயதுக்கு மேல் 1.80 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]
ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய […]