இந்தியா இன்று உலக வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் தேசிய ஒற்றுமையே ஆகும். சாதாரண பறவைகள், விலங்குகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும். மேலும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதுபோல பல இனங்கள் பல மொழிகளைக் கொண்ட நமது இந்திய நாடு இன்று வரை பிரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே ஆகும். உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் […]
Tag: இந்தியா
12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) […]
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய தொற்றினால் உலகம் முழுவதும் 65 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் இறந்தனர். இந்த கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் மக்களுக்கு காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையானது 22 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவில் 21.4 லட்சம் பேருக்கு […]
தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் […]
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]
யமுனை ஆற்றில் நச்சு கழிவுகள் நிறைந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் யமுனை நதி இமயமலையில் உற்பத்தியாகி புதுடெல்லி, ஆக்ரா வழியாக பாய்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் பக்தர்கள் யமுனை நதியில் நீராடுவது வழக்கமான ஒன்றாகும். இத்தகைய யமுனை நதியில் தற்போது தொழிற்சாலை மற்றும் நகர்புற கழிவுகள் அதிக அளவில் திறந்து விடப்படுகின்ற காரணத்தினால் அதில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது. முழுமையாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலப்பதன் […]
சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள தென்னாப்பிரிக்கா உட்பட 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் […]
விராட் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் சூப்பர் ஸ்டார் விராட்கோலி, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022ல் நல்ல ஃபார்மில் உள்ளார். வலது கை பேட்டர் 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை (அக்.,23) மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் […]
விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. […]
எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. […]
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு […]
இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சர்க்கரை தடையை அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது. நமது இந்தியா சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நமது நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை விதித்துள்ளது. கடந்த மே மாதம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்ஷீ கூறியதாவது. வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழா காலம் வரவுள்ளது. இதனால் நமது நாட்டில் தேவையை கவனத்தில் கொண்டு சர்க்கரை […]
இக்கட்டான நிலையில் கூட கிரீசை விட்டு வெளியேறாத கோலியை பாராட்டும் நெட்டிசன்கள் பாக்., வீரர் செயலை விமர்சித்து வருகின்றனர். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]
ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ, இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால், சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு, சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் […]
இந்தியாவும், பாகிஸ்தானும் செவ்வாய் கிரகத்தில் விளையாடும் என்றால் அங்கு கூட நான் செல்வேன் என்று ஃபரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]
காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி […]
அரியனாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் இரண்டாவது நாள் மாநாடு நடைபெற்றது. அதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை முன் வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவது காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ‘ஒரே நாடு ஒரே சேவை’ என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனை தான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. மாநிலங்களுக்கு வெவ்வேறு எண்கள் மட்டும் […]
நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பறவை காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவதால் ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களாக மூன்றாவது முறையாக பரவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1500 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஏராளமான வாழ்த்துக்கள் உயிரிழந்திருப்பதால் […]
ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை […]
சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.உலக அளவில் கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை மற்றும் பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து முதல் இடத்தில் உள்ளனர். அதே சமயம் அங்கு 72 சதவீதம் குழந்தைகளும் மியான்மரில் 64 சதவீதம் […]
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்தியநேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய […]
இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்ம கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் கடவுளான லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் ஒருபுற மகாத்மா காந்தி உருவமும் மற்றொரு […]
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் எல்பி டபிள்யூ முறையில் நடுவர் அவுட் கொடுத்தபின் கேஎல் ராகுல் அவுட் இல்லை என்பது ரீபிளேவில் தெரியவந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக […]
சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் […]
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்கினர். இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது உலக அளவில் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இந்தியா வெளிநாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கவனம் பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஆஷிஷ் ஜா […]
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் […]
சமீபத்தில் மும்பையில் பிசிசியின் உடைய 91 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெற்று முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐக்கு 6000 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால், தற்போது பிசிசிஐ சார்பில் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோடி ரூபாய் பிசிசிஐ யின் வங்கி கணக்கில் இருக்கிறது. தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் தொடர்கள் மூலமாக பிசிசிஐயினுடைய வருமானம் என்பது அதிகரித்து வருகிறது.இந்திய அளவில் உள்ளூர் போட்டிகள் நடைபெறக்கூடிய ஒவ்வொரு மாநில விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்க […]
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என மொத்தம் 12 […]
2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 2014 ஆம் வருடம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவிகித மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை. நாம் 12 பில்லியன் என்ற […]
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னி (SCG) மைதானத்தில் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது. 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என […]
2022 டி20 உலகக் கோப்பையில் இன்று 4 அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ள நிலையில் மழை பெய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. டி20 உலகக்கோப்பையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறும் சூப்பர் 12 மோதலில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு சூப்பர் 12 போட்டி நடைபெறுகிறது.. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு […]
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன […]
வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து, வாட்ஸ்அப் செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]
வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு கொண்டு இருந்தது உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ, அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வந்தார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே, உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு […]
அரைமணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் அரைமணி நேரமாக வவாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாகவும், எந்த குறுசெய்தியும் அனுப்ப முடியாமல் பயனாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி […]
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி […]
இன்றைய சூப்பர் 12 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் சூப்பர் 12 சுற்றிலுள்ள குரூப் 1 […]
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு […]
பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பழைய சவுத் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 முஸ்லிம் ஆண்களால் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சந்தா என்ற சிறுமி வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் பல மூன்று பேரால் கடத்தப்பட்டுள்ளார். அதன் பின் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா, ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் […]
இந்தியாவின் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 9:45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்தத் திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏவுகணையின் பாதை பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் […]
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருள்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக் உள்பட மதுபான கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா […]
இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு பதிவு என்பது இன்று காலை சரியாக 10 மணியளவில் டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஜோதிமணி உள்ளிட்டோர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய மல்லிகார்ஜுனார் கே கிட்டதட்ட ஒட்டுமொத்தமாக பதிவான 9500 வாக்கில், 7000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட மல்லிகார்ஜுனா […]
நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]
கடந்த 12 மாதங்களில் இரு நாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளதாகவும், தற்போது ஷாவின் அறிக்கை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை நிரூபிக்கிறது என்றும் அப்ரிடி சாடியுள்ளார்.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் […]