Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினை தொடர்ந்து…முன்னாள் கிரிக்கெட் வீரர்…பத்ரிநாத்க்கும் கொரோனா உறுதி …!!!

சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் (வயது 40) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரனான சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக தலைமையேற்று நடத்தினார்.  20 ஓவருக்கான  சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ,இந்திய அணியின் […]

Categories

Tech |