Categories
விளையாட்டு

#BREAKING: இந்திய அணியின் புதிய கேப்டன்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித், மார்ச் 4 ஆம் தேதி தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்த மிகப்பெரிய கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது..

Categories

Tech |