Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து அதிரடி…. தோல்வியை தழுவிய இந்திய அணி….!!!!

இந்தியபெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசிபோட்டி நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பந்துவீச்சை தேர்வுசெய்தது. அந்த அணியின் அதிரடி பந்துவீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்கவரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். இதையடுத்து தீப்திசர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினர். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி …..!!!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று இரவு நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்து . 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு 7.30  மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-  ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின்  தொடக்கத்திலிருந்தே  ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியாக4-2  என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை: கால்இறுதி சுற்றில் …. இந்திய ஆண்கள் அணி தோல்வி….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியின் கால்இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது. டோக்கியோ  ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்தியா சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ் மற்றும் தரூன்தீப் ராய் ஆகியோர் கஜகஸ்தான் அணியை எதிர் கொண்டனர். இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்திய  இந்திய அணி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த கால்இறுதி சுற்றில் இந்திய அணி, தென் கொரிய அணியுடன் மோதியது. இதில் […]

Categories

Tech |