Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்க்கு …அடுத்தபடியாக இர்பான் பதானுக்கு … கொரோனா உறுதி …!!!

சாலை பாதுகாப்பு  டி20 போட்டியில் விளையாடிய ,முன்னாள் இந்திய அணி வீரரான இர்பான் பதான்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு  எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது . இதனால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண  20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக, தலைமையேற்று விளையாடினார். இத்தொடரில் இந்திய […]

Categories

Tech |