Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் தகுதி சுற்றில்…2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால்…ஒட்டுமொத்த இந்திய அணியும் விலகியது …!!!

ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியானது ,கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடக்கிறது . டோக்கியோ ஒலிம்பிக்  தகுதிச் சுற்றுப் போட்டிக்கு ,இந்திய அணியை சேர்ந்த 15 வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெறுவதற்கு முன், இரண்டு கட்டமாக வீரர்களுக்கு, கொரோனா  பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு முதல் கட்டத்தில் செய்யப்பட்ட கொரோனா  பரிசோதனையில், இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் ,யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்தபோது, […]

Categories

Tech |