செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் இன்று ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: இந்திய அணி வீரர்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே […]
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவரான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் .இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் புவனேஸ்வர் குமார்- நுபுர் நாகர் தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புவனேஸ்வர் குமார் தனது […]
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களில் ரிஷப் பண்ட் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது . இதில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கிடையே 20 நாட்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வு […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதில் இந்தியா , நியூசிலாந்து ,இங்கிலாந்து உட்பட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா , நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன […]