ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் […]
Tag: இந்திய அணி வீரர்கள்
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சூப்பர் 4 க்கு முன்னதாக விடுமுறையில் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர்ந்து 2 வெற்றிகளுக்குப் பிறகு, இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர்களின் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெளியே சென்று கடற்கரையில் ஜாலியாக இருந்தனர். […]
சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை (கிரேட் ஏ+, ஏ, பி, சி பிரிவுகளில்) பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் கிரேட் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியும், ஏ, பி மற்றும் சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூபாய் ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. […]
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பி.வி சிந்து,சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று 2-வது சுற்று போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், குஷி குப்தா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் […]
2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயர் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்,வீராங்கனைகள் உள்ளடங்கிய பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது .இதில் ஆண்கள் ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் , பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் , தென் ஆப்பிரிக்காவின் மலன் மற்றும் நெதர்லாந்து அணி வீரர் பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது . இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு […]
இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று தனி விமானம் மூலமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இலங்கைத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் மும்பையில் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க 2 […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக , இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18 ம் தேதி தொடங்குகிறது . இந்த போட்டி சவுதாம்டனில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தனி விமானம் மூலமாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இங்கிலாந்து சென்றதும் 3 நாட்கள் ஹோட்டலில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்திய வீரர்கள் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 4 ம் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . தொடரில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு மும்பையிலிருந்து, இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு , அதன்பின் பயிற்சியை மேற்கொள்வார்கள். இந்நிலையில் […]