Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலக கோப்பை 2022 : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா ….! 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது.இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா- ஸ்மிர்தி மந்தனா ஜோடி களமிறங்கினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை 2022 : பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா …!!!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 104 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL :இலங்கையை பந்தாடியது இந்தியா ….! 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  அபார வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது . இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர் என  89 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS NZ-W :கடைசி ஒருநாள் போட்டியில் …. இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி ….!!!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி பெற்றது . இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில்நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இன்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் […]

Categories
கிரிக்கெட்

இரக்கமே இல்லையா உங்களுக்கு.… இப்படியா அடிக்கிறது….?  மனவேதனையில் குமுறிய பொல்லார்ட்….!!!!

தவறு எங்கு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளில் நடந்து முடிந்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டி கடந்த 20-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS WI : வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா …! டி20 தொடரை வென்று அசத்தல் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20  போட்டி கொல்கத்தாவில் நேற்று  நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில், 7 சிக்சர், ஒரு பவுண்டரி என  65 ரன்கள் விளாசினார்.இதைதொடர்ந்து வெங்கடேஷ் அய்யர் 35 ரன்னும் , […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : தென்னாப்பிரிக்காவை பந்தாடியது இந்திய அணி ….!!!

புரோ ஹாக்கி லீக்  போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில்  இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புரோ ஹாக்கி லீக்  போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இதில் நேற்று போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்  அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.குறிப்பாக இந்திய அணியில் இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக் : பிரான்ஸை பந்தாடியது இந்தியா ….! அபார வெற்றி ….!!!

9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது லீக் போட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி ….! சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் ….!!!

ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின .ஆனால் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை : ஆப்கானை வீழ்த்தியது இந்தியா ….! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி….!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜாஸ் அகமது  86 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை :ஹர்நூர் சிங் அதிரடி ஆட்டம் ….! இந்திய அணி அபார வெற்றி …..!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது . 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்த இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று மோதின .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி :பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த  ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் லீக்  சுற்று முடிவில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின .இதில் ஜப்பான் அணி […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை பந்தாடியது இந்தியா ….! ஹாட்ரிக் வெற்றி ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன்  மோதுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்தது .இதன்பிறகு வங்காளதேச எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த […]

Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி :பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது . ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில் 3-0  என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி தரப்பில்  ஹர்மன்பிரித் சிங் 2 கோல்,  ஆகாஷ்தீப் சிங்  […]

Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : வங்காளதேசத்தை பந்தாடியது இந்தியா ….! முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல் …..!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி 2-வது லீக் ஆட்டத்தில்  இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது . ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி ,தென் கொரிய அணியுடன் மோதியது .இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது .இதனிடையே இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் நேற்று மோதியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய […]

Categories
கால் பந்து விளையாட்டு

மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி ….!!!

மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . 19 வயது உட்பட்டோருக்கான மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி வங்காளதேசத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின .இதில் இந்திய அணியில் நீத்து லிண்டா இரண்டு கோல் அடித்து அசத்தினார் . இதைதொடர்ந்து இந்திய அணியில் சந்தோஷ், கேரன் எஸ்டிரோசியா மற்றும் பிரியங்கா தேவி ஆகியோர் […]

Categories
விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி :தாய்லாந்தை துவம்சம் செய்தது இந்தியா …! தொடக்க ஆட்டத்தில் அசத்தல் வெற்றி …..!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர்  அணி வெற்றி பெற்றுள்ளது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென் கொரியா நாட்டில் டாங்கே நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் தென்கொரியா ,இந்தியா , சீனா,ஜப்பான் ,தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.இறுதியில் […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி : அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி ….!!!

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த  கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.இதன்பிறகு இந்திய அணி வீரர்கள் சுதாரித்து விளையாடினர் . இதில் 21-வது நிமிடத்தில் பெனால்டி […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : போலந்தை வீழ்த்தி …. காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா ….!!!

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இதில் நேற்று நடந்த’ பி ‘பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா-போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி துணை கேப்டன் சஞ்சய் 2 கோல்,ஹூண்டால் 2 […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி :கனடாவை வீழ்த்தி ….முதல் வெற்றியை ருசித்தது இந்தியா ….!!!!

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் 13-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர் )ஒரிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்து வருகிறது .இதில் வருகின்ற 5-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா ,பெல்ஜியம் ,பாகிஸ்தான் ,ஜெர்மனி உட்பட 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன .இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : நியூஸியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா ….! டி20 தொடரை வென்று அசத்தல் …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது .இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது .இந்நிலையில் இரு அணிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும் , சாப்மேன் 63 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : ரோகித் ,ராகுல் அசத்தல் ஆட்டம் …..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா….!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ….66ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

டி 20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . டி 20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்வது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது .இதில்  தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா,கே.ல்.ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup பயிற்சி ஆட்டம் : அதிரடி காட்டிய ரோகித் சர்மா ….! ஆஸியை துவம்சம் செய்தது இந்தியா ….!!!

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டி20 போட்டி …. ஷபாலி , தீப்தி ஷர்மா அதிரடி …. இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : மிதாலி ராஜ் அதிரடி ஆட்டம் …. 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி ….!!!

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில்  மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி …வெற்றி பெற்ற இந்திய அணியை … டுவிட்டரில் பாராட்டிய ரவிசாஸ்திரி…!!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு, டுவிட்டரில் பாராட்டு  தெரிவித்த, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான  ரவிசாஸ்திரி. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே  நடந்த போட்டிகளில், இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும்  ,டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் ,டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இதற்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெற்றோரின் பாராட்டியுள்ளார் . அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விறுவிறுப்பான இறுதி போட்டியில் …7 ரன்கள் வித்தியாசத்தில்…இந்தியா அபார வெற்றி …!!!

கடைசி மற்றும் 3 வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. புனேவில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையே  கடைசி  ஒருநாள்  கிரிக்கெட்  போட்டி    பகல்    -இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற  இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 அவர்களே 329 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில்… இங்கிலாந்தை மிரட்டி வரும் இந்தியா… அலற விட்ட அஸ்வின்…!!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 134 ரன்களில் ஆல் அவுட் ஆக்கியது.  சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அபாரமாக ஆடிய ரோகித்சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் தடுமாறி வருகிறது. இதில் தமிழக வீரரும் அணியின் சுழற்பந்து […]

Categories

Tech |