Categories
உலக செய்திகள்

துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி.. இந்திய அரங்கு குறித்து வெளியான தகவல்..!!

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியானது, வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அரங்கிற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  துபாயில் கடந்த வருடம் உலக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் இந்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் அமீரகம் உட்பட சுமார் 192 நாடுகள் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அடுத்த வருடம்  மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கென்று துபாய் முதலீட்டு பூங்காவிற்குரிய பகுதியில் […]

Categories

Tech |