Categories
அரசியல்

#2022 Revind# : இந்திய அரசியலில் மறக்க முடியாத 10 முக்கிய நிகழ்வுகள்…. இதோ முழு விவரம்….!!!!!!

இந்திய அரசியலில் 2022-ம் ஆண்டில் நடந்த பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் மக்களின் கவனத்தை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்திய அரசியலில் நிகழ்ந்த மக்கள் மறக்க முடியாத முக்கிய 10 நிகழ்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதனபடி, 1)  சட்டமன்ற தேர்தல்: உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, பஞ்சாபில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வேறு வழியே இல்லை…. பாஜகவை மையப்படுத்திய இந்திய அரசியல் சுழலும்…. பிரசாந்த் கிஷோர்….!!!!

நீங்கள் விருப்பப்பட்டாலும் விருப்பா விட்டாலும் இன்னும் 20 முதல் 30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சூழலும் என்று பிரபல தேர்தல் வியூகம் பிரஷாந்த் கிஷோர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டெல்லியில் நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பாக தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த ஒரு விஷயம் அல்லது […]

Categories

Tech |