Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் இன் சூப்பரான திட்டம்… ரூ.7000 முதலீடு செய்து ரூ. 5 லட்சம் வாங்கலாம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!!

சேமிப்பு என்பது நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்றாகும். வீட்டில் நாம் எவ்வளவு பணத்தை சேமித்து வைக்கின்றோமோ அவ்வளவு தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும். அதே நேரம் ஏதேனும் முதலீடு திட்டங்களில் நாம் பணத்தை முதலீடு செய்து கொள்ளும்போது நமக்கு நாம் முதலீடு செய்த பணத்துடன் சேர்ந்து அதற்கான வட்டியும் என ஒரு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதா நமது பணத்திற்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடுமா என்பதை […]

Categories
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிரான வழக்கு… தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை… -எலான் மஸ்க் குற்றச்சாட்டு…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய அரசாங்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார். எனினும் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் கணக்குகளில் சில போலியானதாக இருப்பதாக தெரிவித்தார். எனவே, அந்நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அது வரை, தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தக் கூடிய ஒப்பந்தத்தை நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மாணவர்கள் கல்வியை தொடர விசா தர வேண்டும்… இந்தியாவிடம் தலீபான்கள் கோரிக்கை…!!!

தலீபான்கள், தங்கள் நாட்டு மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு இந்திய அரசு விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தளிப்பான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தலீபான்கள் அரசாங்கம், இந்திய அரசிடம் தங்கள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன் சுமார் 13,000 மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்று வந்ததாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் விசா குறித்து தலைநகர் காபூலில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாடு…. சென்னை வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( 41 ) என்பவருடைய பாஸ்போர்ட் சோதிக்கப்பட்டது. அப்போது, அவர் ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. அதாவது முருகன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் டூரிஸ்ட் விசா வழங்கப்படும்…. இந்திய அரசு அறிவிப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டூரிஸ்ட் விசா விநியோகம் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விசா வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு டூரிஸ்ட் விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்க..! இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் நாட்டின் முக்கிய மாகாண தலைநகரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அதன்படி தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் நான்காவது நகரமான மசார் இ ஷரிப் நகரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்… வெளியான அறிவிப்பு…!!

முகநூல் பதிவுகள் தொடர்பாக பயனாளர்கள் விவரங்களை கேட்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மட்டும் 40,300 கோரிக்கைகள் வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பல நாடுகள் தங்கள் நாட்டு பயனர்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ஜுன் வரை இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட 13.3%  அதிகம் என தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடுவோர் விவரங்களை கேட்டு இந்தியாவிலிருந்து மட்டும் 2020 […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்…. லிஸ்ட் ரெடி ஆகிட்டு…. சீன ஆட்டத்துக்கு இந்தியா செக் …!!

இந்திய அரசு இரண்டாம் கட்ட சீன செயலிகளின் தடை பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பயனர்கள் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் 59 சீன செயலிகளை அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமி யின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் போன்ற செயலிகள் இந்தியாவின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் […]

Categories

Tech |