Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு பிரிமியம் செலுத்தினால் போதும்!…. மாதந்தோறும் ரூ.12,000 வாங்கலாம்?…. சூப்பர் திட்டம்….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே கைவசம் பணம் இருந்தால் தான் மருத்துவ செலவுகளுக்கு அவசரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இன்சூரன்ஸ் போன்ற திட்டங்கள் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ( எல்.ஐ.சி ) இதுபோன்ற நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் எல்.ஐ.சி சரல் பென்சன் யோஜனா திட்டம் மிக முக்கியமானது ஆகும். அதாவது இந்த பாலிசியை வாங்குபவர்கள் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]

Categories

Tech |