Categories
உலக செய்திகள்

திருடனை மடக்கி பிடித்த இந்தியர்…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய துபாய் காவல்துறை…!!!

துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரமான ஆளுப்பா நீ!”…. வெளிநாட்டு மாமனாரை மடக்கி…. காதலில் ஜெயித்த இந்திய இளைஞர்…!!!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

“கடல் கடந்த காதல்!”…. கிராமத்திற்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை….. -இந்திய இளைஞர்….!!

இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக வியட்நாமில், யோகா ஆசிரியராக இருக்கிறார். அங்கு குயூன் டிசங் என்ற இளம் பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி, பின் காதல் வயப்பட்டுள்ளனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, தங்கள் பெற்றோர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய இளைஞருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை உறுதி”.. மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை நிராகரிப்பு..!!

சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர்… காரில் கண்டெடுக்கப்பட்ட உடமைகள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்திய இளைஞர் ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எனும் பகுதியில் வசித்து வந்த 26 வயது இளைஞரான Tathikonda Avinash தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு Avinash எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார். ஆனால் அவருடைய உடல் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததையடுத்து மாயமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே Avinash-ன் அடையாள அட்டை, மொபைல் போன் மற்றும் உடைகள் உள்ளிட்டவை […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் நண்பரை கொன்ற இந்திய இளைஞர்.. ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்.. பின்னணி என்ன..?

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிட்டனில் தன் நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வீட்டுனுள் இறந்து கிடந்த இந்திய இளைஞர்.. உடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல்..!!

கனடாவில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஹைதராபாத்தை சேர்ந்த ரேணு சூரிய பிரசாத் முரிகிபிடி என்ற 29 வயது இளைஞர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முதுகலை பொறியியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ரேணுவின் பெற்றோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் அவரின் நண்பர்கள் ரேணுவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது […]

Categories

Tech |