Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் :சாய்னா அதிர்ச்சி தோல்வி ….சாலிஹா,பி.வி சிந்து முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாலிஹா, காஷ்யப் , பி.வி சிந்து ஆகியோர் காலிறுதி  சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில்  சாய்னா-மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர் .இதில் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி  வெற்றி பெற்ற மாளவிகா பன்சோட்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஹோயாக்சை 21-17, […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பி.வி சிந்து,சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று 2-வது சுற்று போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், குஷி குப்தா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் : சாய்னா, பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், செக் குடியரசை சேர்ந்த தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். ஆனால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக்குடியரசு வீராங்கனை போட்டியில் பாதியிலிருந்து வெளியேறினார். இதனால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் வெற்றி பெற்ற சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அசத்தல் வெற்றி …. 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – ஸ்ரீகிருஷ்ண பிரியா குடரவள்ளி ஆகியோர் மோதினர் . இதில் 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கொரோனா எதிரொலி …. இங்கிலாந்து அணி விலகல் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் (11-ம் தேதி) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்,  லோ கியான்  உட்பட முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் உலக பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் […]

Categories

Tech |