Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தின அமுத பெருவிழா”… 6 கண்டங்களில் இந்திய கடற்படை மூவர்ணக் கொடி….!!!!

இந்தியா தன் 76வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளது. இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர், பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றியது. இதுகுறித்து வீடியோ ஒன்றை டுவிட் செய்த இந்தியகடற்படை “75 வருட […]

Categories

Tech |