திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 12 உடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள கட்சியினர் அனைவரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக திமுக என்று பல முன்னணி காட்சிகள் தேர்தல் […]
Tag: இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயக்குகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்ய, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு இயக்குவதாக சாடினார்.
திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை […]