Categories
மாநில செய்திகள்

நல்லகண்ணு ஐயாவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்…. எப்போதும் எங்களை அவர் வழிநடத்த வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபின் […]

Categories
மாநில செய்திகள்

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.  

Categories
மாநில செய்திகள்

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு..!!

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 96 வயதாகும் ஆர். நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். சுதந்திர தின விழாவில் ஆர். நல்லகண்ணுவிற்கு விருது வழங்கி கௌரவிக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து மாபெரும் பங்காற்றி, பணியாற்றி வரக்கூடிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக ஊர்த்திக்கு அனுமதி மறுப்பு…. மத்திய அரசை கண்டித்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
அரசியல்

என்னது…? அவங்களுக்கு பாரதியாரை தெரியாதா….? மத்திய அரசை கண்டிக்கும் முத்தரசன்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ரா.முத்தரசன் மத்திய அரசு, தமிழக ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி தராதது குறித்து பேசியிருக்கிறார். ரா. முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், வஉசி, வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் போன்றவர்களை பிற நாட்டினருக்கு தெரியாது என்று விளக்கம் கூறியுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை…. போராட்டத்தால் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போடிதாசன்பட்டியை அடுத்துள்ள மணியகாரன்பட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில செயலாளர் நடராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய நடிகர் சூர்யா… புகழ்ந்த தள்ளும் இந்திய கம்யூனிஸ்ட்..!!!!

தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய நடிகர் என்றால் அது சூர்யாதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவருக்கு என்றும் துணை நிற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளதாவது: “பணம் சம்பாதிப்பதற்காக தான் படம் எடுக்கிறோம். அதற்கு தேவையான காட்சிகளை வைக்கின்றோம். சமூகத்திற்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பது எங்கள் வேலை அல்ல […]

Categories
அரசியல்

புகார் வந்தது…. அதான் ரெய்டு நடக்குது…. “பழிவாங்கும் நடவடிக்கை இல்லை”… முத்தரசன் பேட்டி!!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக […]

Categories
மாநில செய்திகள்

ஆணவப் படுகொலைகளை தடுக்க…. தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தமிழகத்தில் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்றுமாறு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்ற சா. முருகேசன் மற்றும் கண்ணகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களை கண்ணகியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவ்விருவரையும் தேடி கண்டுபிடித்து கடந்த 2003 ஜூலை 8-ம் தேதி கொடூரமாக விஷம் ஊற்றிக் கொன்றுள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்… நாகர்கோவிலில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில், அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சம்மந்தன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். செல்வராசு எம்.பி. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்தும், குற்றவாளிகளை குண்டர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு…. கொரோனா தொற்று உறுதி..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவருமான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதித்த நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதியா? லட்சியமா? என்றால் லட்சியத்திற்கு தான் முதல் இடம்.! -சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு!

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா ? இலட்சியமா என்று கேட்டாள் லட்சத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்படும். ஏனென்றால் தமிழ்நாடு வகுப்புவாததிற்கு எதிராக களம் கொண்ட மாநிலம். சாதிவெறிக்கு மதவெறிக்கு இடமளிக்காத தமிழ்நாட்டு மக்கள்  ஒற்றுமையை கட்டி காத்து வருகின்றனர். சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம். அப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

இ. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் […]

Categories

Tech |