இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி இன்று மதியம் 2 மணிக்கு பேஸ்புக் லைவில் ரசிகர்களை சந்தித்து உற்சாகமான செய்தியை பகிர உள்ளதாக அறிவித்துள்ளது. அவர் ஓய்வு குறித்து அறிவிக்க போகிறாரா, சினிமாத்துறையில் நுழையப்போவதாக அறிவிக்கப் போகிறாரா, இல்லை 2-வது குழந்தை குறித்து அறிவிக்கப் போகிறாரா என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது என ஏக்கமடைந்த ரசிகர்களுக்கு, தோனியின் […]
Tag: இந்திய கிரிக்கெட் அணி
இந்திய அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பையில் வென்றாக வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாராகி வருகிறது. இருப்பினும் இந்திய அணியில் ஓபனருக்கான இடத்தில் அதிக போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவன் உள்ளிட்டோர் ஓபனருக்கான போட்டியில் உள்ளனர். அதில் மிடில் வரிசையில் விளையாடக் கூடியவர் ராகுல் மட்டுமே. அதாவது மிடில் வரிசையில் களமிறங்கிய போது தான் ராகுல் அதிக ரன்களை குவித்துள்ளார். […]
1000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட இருப்பது குறித்து டெண்டுல்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்திய அணி இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா முதல் அணியாக பங்கேற்பது அற்புதமான தருணம் என்று நான் நினைக்கிறேன். நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் இதற்கு காரணமாக இருந்தனர். இதற்கு பங்களிப்பாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இருந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது சிறந்த தருணம் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியில் உள்ள ஷ்ரேயாஸ், ருத்ராஜ், ஷிகர் தவான் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீதமுள்ள ஐந்து பேரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான தொடர் பிப்ரவரி 6-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய அணியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தொடர் […]
தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில் யார்கர் நாயகன் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கி சாதனை படைத்தார். இந்த நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் உள்ளார் இந்த நிலையில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் 3 விதமான போட்டிக்குப் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது .அதோடு டி20 அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரின் ஏழு வருட கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஒருநாள் கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகுவார் என […]
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக திகழ்பவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேசமயம் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் நிரூபித்து வருகிறார் .குறிப்பாக ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் திகழ்கிறார் அதுமட்டுமின்றி வர்ணனையாளராக தினேஷ் […]
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 2021 – 2022 ஆம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ,இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வருகின்ற நவம்பர் 17-ஆம் […]
இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர ஷேவாக், கங்குலி, தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பதிலளித்துள்ளார் . இந்திய அணி கேப்டன்கள் வரிசையில் கங்குலி ,எம்.எஸ்.தோனி இருவரும் சிறந்த கேப்டன்களாக கருதப்படுபவர்கள் . இருவரும் இந்திய அணிக்கு புத்துயிர் அளித்துள்ளனர் . இதில் கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது .மேலும் ஆஸ்திரேலியாவுடனான தொடரையும் சமன் செய்தது .அதோடு 2002 இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக உள்ள முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக இவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .அத்துடன் சில தினங்களில் ரவி சாஸ்திரி ஓய்வினை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை டி20 போட்டி முடிந்த பின் , […]
இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடரில் […]
இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான பங்களிப்பை தந்துள்ளதாக, நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ரிச்சர்ட் ஹேட்லி பாராட்டி பேசியுள்ளார் . நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ,ஆல்ரவுண்டருமான ரிச்சர்ட் ஹேட்லி இந்திய கிரிக்கெட் அணியை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘ இந்திய அணி கிரிக்கெட்டிற்கு அதிகளவு வருமானத்தை கொண்டு வருகின்றது . இந்திய அணி இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளமே வேறு மாதிரியாக இருக்கும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கு சிறப்பான […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன்சேப்பல் பாராட்டி பேசியுள்ளார் . கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது. இதில் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் அணியில் விராட் கோலி இல்லாமல் தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு டெஸ்ட் […]
ஆஸ்திரேலிய அணியால் செய்ய முடியாததை ,இந்திய அணி சாதித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ,வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். அதேசமயம் மற்றொரு இந்திய அணி இலங்கையில் […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையில் அமைந்த , 20 பேரை கொண்ட இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்திற்கு புறப்படுகிறது . இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு முன், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதற்கான நெறிமுறைகளை பிசிசிஐ முன்பே தெரிவித்திருந்தது. அதில் இந்திய வீரர்கள் அனைவரும் 18 […]
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கூடிய விரைவில் ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை போலவே, பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ம் ஆண்டில் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார். அவர் தற்போது வரை சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். […]
பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பற்றி , மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார் . இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இவருக்கும், டெஸ்ட் மற்றும் மற்ற போட்டி தொடர்களின் மட்டுமே வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதைப்பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மாண்டி பனேசர் கூறுகையில், தற்போது இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கு பிரச்சனை இல்லை என்றும், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில், இந்திய அணிக்கு சிக்கல் […]
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4 டெஸ்ட் தொடர் போட்டிகள் தற்போது துவங்கவிருக்கிறது. இப்போட்டியானது சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 5-ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. மேலும் இதில் பங்கேற்க இருக்கும் இரண்டு அணியின் வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதியன்று […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக அனைவரையும் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங் சென்ற வருடம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தான் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதையும், அப்போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயம் பல விஷயங்களை நான் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தோன்றும். பல காரணங்களுக்காக […]
இந்திய அணி வீரர்களிடம் மன உறுதி இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார் இந்திய அணி சமீபத்திய ஐசிசி போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இதற்கு விமர்சனம் தெரிவிக்கும் விதமாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில் “மிகச்சிறந்த வீரருக்கும் நல்ல வீரருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை முக்கியமான போட்டிகளில் தெரிந்துகொள்ள முடியும். மற்ற அணிகள் பிரஷரை சமாளிக்கும் […]