Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயமடைந்துள்ளார். இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் படங்களை தனது twitter […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: பிரபல வீரர் விலகல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது ஷமி (அ) தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்திற்கான போட்டியில் உமேஷ் யாதவ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

OMG: கோடிகணக்கில் ஏமாந்த பிரபல கிரிக்கெட் வீரர்…. ஷாக் நியூஸ்…!!!!

குறைந்த விலையில் ஆடம்பர வாட்ச் வாங்க நினைத்து ஏமாந்து இருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட். ஹரியானா கிரிக்கெட் வீரரான மிருனாங்க் சிங் மலிவான விலையில் வாட்ச், மொபைல் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.ரிஷப் பண்ட் இடமிருந்து மட்டும் சுமார் 1.63 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார் அந்த நபர். இன்னும் பல கிரிக்கெட் வீரர்கள், சினிமா இயக்குனர்கள் இந்த மோசடி வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தந்தையானார் இர்பான் பதான் ….! குவியும் வாழ்த்து ….!!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானுக்கு இரண்டாவதாக  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஃபா பாயிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்தத் தம்பதிக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது . இந்தநிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு தற்போது  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா அறிகுறி இருப்பதால்….கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் -மனைவி ….இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் ,அவருடைய  மனைவிக்கும் கொரோனா   அறிகுறி இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். கடந்த 2012 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர்  புவனேஷ்வர்  குமார் . தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் , காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் டி 20 அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இந்த ஸ்கூலோட ஓல்டு ஸ்டுடென்ட் மட்டுமல்ல” ….! “2 பெண் குழந்தைகளுக்கு தகப்பன்”….அஷ்வினின் காட்டமான பதிவு …!!!

சென்னையில் புகழ்பெற்ற பத்மா சேஷாத்ரி பால பவன் தனியார் பள்ளியில்,ஆசிரியராக பணி புரிந்து வந்த ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் , கைது செய்யப்பட்டார். PSBB பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில்  பாடம்  நடத்தும் போது, அரைகுறை ஆடையுடன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு மாணவிகளின் செல்போன் நம்பருக்கு ,தகாத முறையில் மெசேஜ்களை அனுப்பி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவிகள் அளித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்….. புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார் …!!!

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் , கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் தந்தை கிரண் பால் சிங் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வர் குமாரின் தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு ,முன் இவரின் உடல் நிலை மோசமானதால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எனக்கு டெஸ்ட் போட்டில’…’விளையாடுறதுக்கு ஆர்வம் இல்லையா’…! தவறான செய்திக்கு பதிலடி கொடுத்த புவனேஷ்வர் …!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (வயது 31). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில்  புவனேஷ்வர் குமாருக்கு டெஸ்ட் போட்டியில், விளையாடுவதற்கு ஆர்வமில்லை என பத்திரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை… இவருக்கு என்ன ஒரு திறமை… சொல்ல வார்த்தையே இல்ல…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் இதுவரை இல்லாத அளவிற்கு அஸ்வின் புதிய சாதனை படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான அஸ்வின் மிகவும் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆவார் . இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி,இந்திய வீரர்களில் வரலாற்று புதிய சாதனை படைப்பார் என சொல்லப்படுகிறது. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 2  டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். […]

Categories
தேசிய செய்திகள்

சுரேஷ் ரெய்னா கைது… மும்பையில் பரபரப்பு…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா விதிமுறைகளை […]

Categories

Tech |