உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. இதனால் திரைப்பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது […]
Tag: இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிங் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் […]
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் வீரர்களான ஷிகர் தவான், ரஹானே உமேஷ் யாதவ் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . […]