Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தரவேண்டும்” கட்சி நிர்வாகிகள் போராட்டம்….. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

இந்திய குடியரசு கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமையில் இந்திய குடியரசுக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்திரா நகர் காலனி, வழுதரெட்டி காலனி, விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் ஏழை, எளிய  மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் […]

Categories

Tech |