Categories
விளையாட்டு

இந்திய குத்துச்சண்டை நிர்வாகி …! ஆர்.கே.சச்செட்டி கொரோனாவிற்கு பலி …!!!

இந்திய குத்துச்சண்டை நிர்வாகியாக செயல்பட்டு வந்த ,ஆர்.கே.சச்செட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.சச்செட்டி (வயது 56)  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,வென்டிலேட்டரின்  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று […]

Categories

Tech |