இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை ஒவ்வொரு மாதமும் ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நாயகிகளின் லிஸ்ட்டை ஆர்மிக்ஸ் மீடியா தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின் படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அதன் பிறகு 3-ம் இடத்தில் நயன்தாராவும், 4-ம் இடத்தில் காஜல் […]
Tag: இந்திய சினிமா
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் எப்போதும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பல டாப் நடிகர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் தான் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இதற்கு அடுத்த இடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் […]
இந்திய அளவில் வருடம் தோறும் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் ரிலீசான படங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்டை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து 2-ம் இடத்தை தி காஷ்மீர் பைல்ஸ் படமும், 3-ம் இடத்தை யஷ் நடிப்பில் வெளியான […]
இந்திய அளவில் மிக பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை ஆர் மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.ஏற்கனவே கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்பட்ட பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பெற்ற நிலையில் தற்போது அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டு அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய […]
இந்திய சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர்கள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. 2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் விபரம் பின்வருமாறு; திரைப்படங்களுக்கு உகந்த […]
கேரளாவின் பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகை சஹானா(20) தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். கடந்த ஆண்டு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்த நிலையில் அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாட அனைவரையும் அழைத்த நிலையில் பிறந்தநாளன்று தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே உடலில் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதியில் டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்த அவரை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் […]
இலங்கை அதிபருக்கு எதிராக நடந்த போராட்டக் களத்தில் பாடி தனது எதிர்ப்பை பதிவு செய்த பிரபல பாடகர் ஷிராஸ்-ரூட் பாய் போராட்ட களத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளார். பாப் மார்லேயின் பிரபல பாடலான “கெட் அப் ஸ்டேண்ட் அப்” என்ற பாடலை அவர் பாடி முடித்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மயங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பிரிட்னி ஸ்பியர்ஸ் 2016ஆம் ஆண்டு சிங்கிள் ஸ்லம்பர் பார்ட்டி (single Slumber Party) இசை ஆல்பத்தின்போது, சாம் அஸ்கரி (Sam Asghari) என்பவரை சந்தித்தார். தற்போது காதலித்துவரும் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர் . இந்த நிலையில், அமெரிக்க பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் கர்ப்பம் அடைந்திருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “நான் கர்ப்ப பரிசோதனை எடுத்துக் கொண்டேன். ம்ம்ம்ம்ம். ஆம்.. என்னுள் குழந்தை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாப் பாடகி […]
நடிகை சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சன்னி […]
நடிகை சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியோடு ஐரோப்பாவில் பனிச்சறுக்கு செய்து விடுமுறையை கொண்டாடினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா. கடந்த வருடம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிர்ந்தார்கள். மேலும் அவர் தன்னுடைய விடுமுறையை ரிஷிகேஷில் கொண்டாடினார். தற்பொழுது ஐரோப்பியாவில் நடிகை சமந்தா தன் தோழியுடன் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறார். https://www.instagram.com/p/CY9P9F9oiN3/?utm_source=ig_web_copy_link நடிகை சமந்தா சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது பனிச்சறுக்கு உடையோடு மற்றும் பனிச்சறுக்கு செய்யும் […]
நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார். பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டி […]
பிரபல கன்னட இயக்குனர் கே வி ராஜு(67) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். இவர் 1991இல் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா நடித்த இந்திரஜித் படத்தை இயக்கியவர். மேலும் யுத்த காண்டா, பெல்லி மொடகாலு, கடானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். வசனகர்த்தாவாகவும் பணியாற்றிவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த இடத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த படம் பல நாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் கோடி 1,966.18 கோடி ரூபாய் வசூல். உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 4,500 […]
தமிழகத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ஏராளமான இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இ சேவை மையங்களின் மூலமாக அரசின் சேவைகள் மற்றும் சான்றிதழ்களை மக்கள் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்கிடையில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. இந்த இ-சேவை மையத்தின் மாநில அரசு தொடர்பான 150 வகையான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் மத்திய அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பதில்லை. பொது சேவை மையங்கள் இயங்கும் முகவரி […]
பிரபல பாலிவுட் நடிகர் பிரம்மா மிஸ்ரா வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு நவம்பர் 29ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரம்மா வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்திலிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவருடைய வீட்டு பாத்ரூமில் […]
காமெடி நடிகருக்கு ஜோடியான அபர்ணா பாலமுரளி நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. நடிகை அபர்ணா பாலமுரளி மலையாள மொழியில் வந்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமாகி நடித்தார். தமிழ் மொழியில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்த சூரரைப்போற்று படத்தில் கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்தியதால், அவரது நடிப்புக்கு பல திரை பிரபலங்களிடம் இருந்து, வாழ்த்தும் பாராட்டுக்களும் குவிந்தது. […]
ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்ட புரம்லோ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். #PushpaTrailer 🔥 pic.twitter.com/3roSO0iVm9 — Mythri Movie […]
கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் […]
மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் […]
துல்கர் சல்மானின் குருப் படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மீண்டும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் குருப் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. மேலும் இந்த […]
லைகர் படத்தில் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அமெரிக்காவில் […]
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’ பாடல் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், அலியாபட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The highly emotional video song of #Uyire […]
மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய புரோமோ டீசர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரோனி ராஃபெல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் […]
ஷியாம் சிங்கா ராய் படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ ஏதோ’ பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டக் ஜெகதீஷ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன், அலோன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட […]
மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தி பேமிலி மேன்-2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடரை ராஜ் & டிகே இயக்கியிருந்தனர். மேலும் இந்த வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. […]
ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 பங்கேற்ற பிரபல நடிகையும், மாடலுமான அர்ஷி கான் கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஷிவாலிக் அருகே நடந்த கார் விபத்தில் அர்ஷி கானுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற உயிரே பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்தாண்டு ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RRRSoulAnthem, #Janani / #Uyire will be […]
அல்லு அர்ஜுன் புஷ்பா பட டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. […]
அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் ரிலீஸுக்கு […]
புஷ்பா படத்தின் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். The Dubbing formalities of […]
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குருப் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
நாகார்ஜுனா படத்திலிருந்து அமலா பால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அமலாபால். இதை தொடர்ந்து இவர் தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ஆடை படம் வெளியாகியிருந்தது. மேலும் அமலா பால் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் […]
கே.ஜி.எப்-2 படம் ரிலீஸாகும் அதே நாளில் அமீர்கானின் லால் சிங் சத்தா படம் வெளியாக உள்ளது. கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுனில் ஷெட்டி, பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி […]
நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நாக சைதன்யா தேங்க் யூ, லால் சிங் சட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, […]
நடிகர் மஹத் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மஹத். இதைத் தொடர்ந்து இவர் ஜில்லா, சென்னை 600028- 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் மஹத் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் 2030, இவன் தான் உத்தமன், காதல் கண்டிஷன்ஸ் […]
நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது இவர் நடிப்பில் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் உருவாகியுள்ளது. கொல்கத்தாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . Happy to release my dear friend Natural Star @NameisNani ‘s #ShyamSinghaRoy […]
புட்ட பொம்மா பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அலவைகுண்ட புரம்லோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா ஹசின் […]
கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் செல்வராகவனின் சாணிக் காயிதம் படத்திலும், தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். Here's a glimpse of my upcoming Malyalam project's […]
வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது வெங்கடேஷ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம்- 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மீனா, எஸ்தர் அனில், கிருத்திகா, நதியா, சம்பத் உள்ளிட்ட பலர் […]
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ரோனிட் ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் […]
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இவர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் டி- சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். கடைசியாக இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.O படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படம் உருவாகி வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் […]
புஷ்பா படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் […]
லைகர் படக்குழு படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர் கொண்டா . தற்போது இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் லைகர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, […]