அந்தமான் கடற்பரப்பில் இந்திய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது இரு நாட்டின் இடையே ஒற்றுமையை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை பகுதியை சீன ராணுவர்கள் அத்துமீற முயன்றபோது வந்த மோதல் இன்னும் ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் எல்லை பிரச்சினை சார்பாக தகராறு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென் சீன கடல்பகுதி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்புகின்றது. சீனாவின் இத்தகைய செயலுக்கு கடும் எதிர்ப்பு […]
Tag: இந்திய சீனஎல்லை
இந்தோ-திபெத் காவல் படையை எல்லையில் பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இந்தியா-சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்திய, சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்தது. அதனை முடிவிற்குக் கொண்டுவர இரு நாட்டுப் படைகளையும் விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகில் இருக்கும் மோல்ட என்ற பகுதில் வைத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரன்டு நாட்டின் […]
சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்… சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கள் நாட்டின் ராணுவ சக்தியை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். எனவே, இதுபோன்ற அச்சுறுத்தல்களை உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தலைமையில் எங்கள் பாதுகாப்பு துறை, ராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு போன்றவை அமெரிக்க மக்களை பாதுகாக்க கூடிய நிலையில் உள்ளது என நம்புகிறோம். மேலும் உலகம் […]