ரஷ்ய செய்தி நிறுவனத்தில் இந்திய இராணுவத்தின் பதிலடியில் 45 சீன இராணுவத்தினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் சீன ராணுவம் தன் படைகளை இந்திய-சீன எல்லையில் குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக இந்தியாவால் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் சீனா இதனை முற்றிலுமாக மறுத்து வந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தின் படைகளும் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தால் சீனாவின் 43க்கும் மேற்பட்ட […]
Tag: இந்திய சீன எல்லை
சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியிருக்கும் யூனியன் பிரதேசத்தை எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 8 பாலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பாலங்கள் என மொத்தம் 44 பாலங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதியில் திறந்து வைத்தார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுமானங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே மீண்டும் பதட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இந்திய சட்டத்திற்கு விரோதமாக அமைத்த லடாக் […]
இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவை அதிக இராணுவ இழப்புகளை சந்திக்க வைக்க சீனாவால் உருவாக்க முடியும் என்று அந்நாட்டு ஊடகம் எச்சரித்துள்ளது மேற்கு இமயமலையில் பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியில் ஒரு மலையை சீனப் படைகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோது இந்திய படை வீரர்கள் அதனை முறியடித்ததாக நேற்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே நாளில் சட்டவிரோதமாக இந்தியப் படைகள் பகிரப்பட்ட எல்லையை தாண்டி வந்து விட்டனர். உடனடியாக படைகளை இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனாவின் […]
கல்வான் பள்ளத்தக்கில் இருந்து படைகளை திரும்பப் பெற இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்தில் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாங்காங் லேக்கின் வடக்கு பகுதியில் இருந்து சீன படைகள் வெளியேறாமல் இருக்கின்றன. இந்நிலையில், சீன ராணுவ தலைமை தளபதி சி குவியை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி […]