ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]
Tag: இந்திய செய்திகள்
மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறிய கூகுள், “நாங்கள் சமூக வலைதளம் அல்ல தேடுபொறி நிறுவனம் தான்” எனவே எங்களுக்கு […]
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மேக்ஸ் […]