Categories
உலக செய்திகள்

ஜமைக்கா நாட்டில்…. அம்பேத்கர் பெயருடைய சாலையை…. திறந்து வைத்த ராம்நாத் கோவிந்த்…!!!

ஜமைக்காவில் அம்பேத்கரின் பெயர் கொண்ட சாலையை இந்திய அதிபரான ராம்நாத் கோவிந்த்  திறந்து வைத்திருக்கிறார். இந்திய நாட்டின் ஜனாதிபதி, ஜமைக்கா நாட்டிற்கு 4 நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் பேட்ரிக்-உடன் தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுற்றுலா, விளையாட்டு மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கான ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பில் பேசியிருக்கிறார். மேலும் அங்கு அம்பேத்கரின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சாலையை திறந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடல் கடந்து அம்பேத்கரின் புகழ் […]

Categories

Tech |