இந்திய தபால் துறை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. இந்த நிலையில் இந்திய தபால் துறையானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பத்து லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 முதல் 65 வயது உடையவர்கள் இணைய தகுதி உடையவர்கள். ரூபாய் 399 இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக உயிரிழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் பத்து லட்சம் […]
Tag: இந்திய தபால் துறை
இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]
நாடு முழுவதும் இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 38,926 (தமிழகத்தில் மட்டும் 4310) பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன. கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடங்களுக்கு https://indiapost.gds.online.in இணையதளத்தில் நாளை மறுநாள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 18 முதல் 40 வரை. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3ஆண்டுகளும் வயது வரம்பில் […]
இந்தியாவில் தபால் துறை என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தபால் துறை பெயரிலும் மோசடி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது […]
இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கியில் குறிப்பிட்ட வகை கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு மேல் பணம் வரவு வைத்திருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அதிகபட்ச வைப்பு தொகையான பத்தாயிரத்துக்கும் மேல் வரவு வைத்திருந்தால் 0.5% அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 25 கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபல் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]
இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய தபால் கர்நாடகா வட்டம் பணி: கிராம தபால் அலுவலர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு வேலைக்கான இடம்: பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, […]