Categories
உலக செய்திகள்

8 வருடமாக தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. இலங்கை தம்பதி மீது அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்..!!

ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று  இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர். தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். […]

Categories

Tech |