Categories
உலக செய்திகள்

ஆரம்பத்துல கஷ்டமா இருந்துச்சு …. ஆனா இப்போ மகிழ்ச்சியா இருக்கு…. இந்திய தம்பதியினர் செய்த காரியம் …. !!!

இந்தியாவை சேர்ந்த தம்பதிகள் அபுதாபியில் அவர்களுடைய வீட்டியில் வளர்த்து வரும் காய்கறி தோட்டம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவை சேர்ந்த அத்வைதா சர்மா – பிராசி தம்பதியினர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில்  பணிமாற்றம் காரணமாக  துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளனர் . அவர்கள் தங்கியிருந்த வீட்டில்ஒரு தோட்டத்தை  ஏற்படுத்தி காய்கறி , பழங்களை வளர்த்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அத்வைதா ஷர்மா கூறுகையில், என் மனைவி பிராசி கர்ப்பமாக […]

Categories

Tech |